Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஈபிஎஸ் – ஓபிஎஸ் பெரும் அதிர்ச்சி…. ஷாக்கிங் நியூஸ்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதுயடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு கட்சியிலும் தொகுதி பங்கிடுவதில் இழுபறியும், கூட்டணி குறித்த குழப்பமும் நீட்டித்து வருகின்றது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக ஏற்கனவே விலகிய நிலையில் புதிய நீதி கட்சி தற்போது விலகுவதாக அறிவித்துள்ளது . இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேட்ட தொகுதி கிடைக்காத காரணத்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அக்கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் அறிவித்துள்ளார். அதனால் இபிஎஸ் ஓபிஎஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |