Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்தலயுடன் பிரபல நடிகை…. புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்…!!

நடிகை கௌரி கிஷன், சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவில் வெளியான 96 படம் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை கௌரி கிஷன். இதை தொடர்ந்து தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திலும் நடித்துள்ளார்.

கௌரி கிஷன் - ரெய்னா

இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துகொண்ட விழா ஒன்றின் போது சின்னத்திரை சூப்பர் கிங்ஸ் வீரரும், சின்ன தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் கௌரி கிஷன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Categories

Tech |