JEE மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜே.இ.இ மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கான தேர்வு வரும் 15ஆம் தேதி தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பித்தவர்கள் https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.