Categories
அரசியல் மாநில செய்திகள்

கன்னியாகுமாரி தொகுதியில்…. களமிறங்கும் திமுக வேட்பாளர் ஆஸ்டின்…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

மேலும் தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து சற்றுமுன் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. கம்பம் தொகுதியில் ராதாகிருஷ்ணன், ஆலங்குளம் பூங்கோதை, சங்கரன்கோவில் ராஜா, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை எதிர்த்து அகஸ்டின் போட்டியிட உள்ளார்.

Categories

Tech |