Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரி தேர்தல் – மநீம வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் நீதி மையத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது. இதில் வில்லியனுர் – பானுமதி, தட்டாஞ்சாவடி- ராஜேந்திரன், ராஜ்பவனில் – பர்வதவர்தினி, நெல்லிதோப்பு -முருகேசன், ஏம்பலம்- சோம்நாத், முதலியார்பேட்டை – அரிகிருஷ்ணன், அரியாங்குப்பம் – ருத்திரகுமார், நெடுங்காடு -நரசிம்மன், நெட்டப்பாக்கம்- ஞான ஒளி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Categories

Tech |