மருத்துவ படிப்புக்கு நுழைவு தேர்வவாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மருத்துவம் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். இந்நிலையில் நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 1ம் தேதி 11 மொழியில் நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. வழக்கமாக மே மாதத்தில் நடைபெற்று வந்த நீட்தேர்வு தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி 11 மொழிகளில் ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
Categories