Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! சலுகைகள் கிட்டும்..!!

கன்னி ராசி அன்பர்களே…!
உங்களுக்கு முக்கியமான பணி எளிதாக நிறைவேறிவிடும்.

இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு ஆதாயம் பல மடங்கு உயரும். இன்று பணியாளர்களுக்கு எதிர்பார்த்த அளவு சலுகைகள் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி வாய்ப்புக்கள் கிட்டும். இன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இன்று நீங்கள் வீண் பயத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் ஆலயம் சென்று மகிழ்வீர்கள். ஆன்மீகத்திற்கு சிறிது பணம் செலவு செய்வீர்கள். இன்று வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் ஓங்கி இருக்கும். இன்று உங்களுக்கு தேவை இருப்பின் மட்டுமே ஒரு பொருளை வாங்குவது சிறந்தது. இன்று நீங்கள் செலவை கட்டுப்படுத்த விட்டாலே உங்களுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக கிடைக்கும். சேமிப்பதற்கு சிறிது முயற்சி எடுப்பது சிறந்தது. இன்று உங்கள் நிதி நிலைமை பற்றி பார்க்கும் பொழுது நிதி நிலைமை சீராக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இன்று நெருக்கம் கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் வர வாய்ப்பு உள்ளது.
காதலில் உள்ளவர்களுக்கும் காதல் கைகூடி விடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
நீங்கள் சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.  அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |