Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ. 20,000 சம்பளத்தில் வேலை… 20.03.2021 கடைசி நாள்…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் வன கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

நிறுவனம்: இந்திய வனத்துறை

வயதுவரம்பு: 25-31

கடைசி தேதி: 20.3. 2021

சம்பளம்: 20,000 முதல் 47000

மேலும் விவரங்களுக்கு என்ற https://www.icfre.org/recruitment இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |