Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம் – நடிகை குஷ்பூ எந்த தொகுதியில்…. போட்டியிடுகிறார் தெரியுமா…??

தமிழகம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு சென்னையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திடீர் திருப்பமாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட உள்ளதாகவும், நெல்லையில் நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 20 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Categories

Tech |