Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே ஓவரில் 6+6+6+6…. யுவி மாஸ் ஆட்டம்…. வைரலாகும் வீடியோ..!!

தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய போது யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 4 சிக்சர்களை அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சாலை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 24 ரன்களை குவித்தது சச்சின் 60 பத்ரிநாத் 42 யுவராஜ்சிங் 52 ரன்களை குவித்தனர் இதில் ஒரே ஓவரில் யுவராஜ் சிங் தொடர்ந்து 6+6+6+6 என்று 4 சிக்சர்களை பறக்க விட்டுக் எடுத்துக்காட்டினார்.

https://www.youtube.com/watch?v=mGrvfRAru2g

Categories

Tech |