தடுப்பூசி மையங்களை கண்டுபிடிப்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய வசதியை கொண்டு வர உள்ளது.
கூகுள் சர்ச், மேப், அசிஸ்டன்ட் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் சேவைகள் மூலம் பொருள் தடுப்பு மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்க உள்ளது. தடுப்பூசிகளின் செயல்திறன், பாதுகாப்பு தன்மை, பக்கவிளைவு போன்ற தகவல்களை தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.