Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக காங்கிரஸில் பரபரப்பு…. வெளியானது பட்டியல்..!!!

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் எந்த தொகுதியில் போட்டியிடும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பல முக்கிய திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி போட்டியிடுகின்றது.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட கூடிய 21 வேட்பாளர்கள் பட்டியல் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பூசல் காரணமாகவே மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் என தகவல் வெளியாகியுள்ளது. குமரி தொகுதியில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

Categories

Tech |