Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு தடை… பரபரப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ரஜனகா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் ஒருவர் ரத்தம் உறைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் கோவிட்ஷீல்டுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கோவிட்ஷீல்டு பக்க விளைவு குறித்து தீவிரமாக கண்காணிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் இரண்டு தடுப்பூசிகளையும் சேர்த்து 2.8 தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட அனைவரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

Categories

Tech |