சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Assistant Programmer
காலி பணியிடங்கள்: 46
சம்பளம்: ரூ.35,900 – ரூ.1,13,500
கல்வித்தகுதி: bachelor degree, post graduate diploma.
வயது: 18 முதல் 30 வரை.
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.1000
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 15.
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்.