Categories
வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?… இந்திய விமானப்படையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படையில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Group y( non technical trades)
வேலை வகை: மத்திய அரசு
வயது: 17 – 21
கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, துறையில் ஏதேனும் ஒரு Achievement
தேர்தல் மேலாண்மை: மத்திய வானூர்தி தேர்வு வாரியம்
தேர்வு முறை: physical fitness test, sports skin trials, examination

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://airmenselection.cdac.in/CASB/upcoming.html என்ற இணையதளத்தை சென்று பார்க்கவும்

 

 

Categories

Tech |