விருச்சிகம் ராசி அன்பர்களே…!
உங்களின் தனமான குணத்திற்கு சோதனை கொஞ்சம் வர வாய்ப்பு உள்ளது.
நீங்கள் நின்று மன அமைதியை பாதுகாப்பது மிகவும் சிறந்தது. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப் படாமல் பொறுமையாக செயற்படுவது மிகவும் சிறந்தது. இந்த நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். பணவரவும் உங்களுக்கு சீராக இருக்காது. எதையும் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது சிறந்தது. பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விட வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தயவுசெய்து செய்ய வேண்டாம். இன்று உங்கள் பிள்ளைகளின் மூலம் உங்களுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். பெரிய முதலீடுகளில் சிறிய தொழில்களை நீங்கள் ஆரம்பிப்பீர்கள். எதிலும் நீங்கள் சற்று சிந்தித்து செயல்படுவது சிறந்தது. வெளிவட்டார பழக்க வழக்கங்களால் உங்களுக்கு அனுகூலமான நிலை ஏற்படும். திருமணம் போன்ற விஷயங்களில் சிறிது காலதாமதம் ஏற்படும். சுப நிகழ்வுகளை நீங்கள் இப்போதைக்கு தள்ளி வைப்பது சிறந்தது. இருப்பதை வைத்துக் கொண்டு சிறப்புடன் வாழ முயற்சி செய்யுங்கள்.
கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்தையும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். அவசரம் எதிலும் காட்டவேண்டாம் பேச்சில் நிதானம் தேவை. பெரியவர்களிடம் எந்த ஒரு பிரச்சினையும் செய்யாமல் நிதானமாக பேசுவது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும்.
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். படித்த பாடத்தை படித்து பின் முடிந்த அளவு எழுதிப் பார்ப்பது சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது.
நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.