Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு முடித்து இருக்கீங்களா..? ரூபாய் 35,000 சம்பளத்தில் அரசு வேலை … உடனே அப்ளை பண்ணுங்க..!!

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (என்.எம்.டி.சி) கள உதவியாளர், பராமரிப்பு உதவியாளர்

காலியிட விவரங்கள் :  304

தகுதிஇ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி , ஐ.டி.ஐ

சம்பளம்:மாதம் : ரூ .18100-ரூ. 35040.

விண்ணப்பிக்கும் கால அவகாசம் : மார்ச் 11, 2021 முதல் ஏப்ரல் 20, 2021

வயது வரம்பு :இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த தகவலுக்கு, நீங்கள் அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.nmdc.co.in/

விண்ணப்பக் கட்டணம்:பொது பிரிவினருக்கு ரூ. 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |