மத்திய அரசின் மிகப்பெரிய பொதுதுறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கார்ப்பரேன் நிறுவனத்தில் ((FOOD CORPORATION OF INDIA) காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்குத் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: இந்திய உணவு கார்ப்பரேஷன் (FOOD CORPORATION OF INDIA)
மொத்த காலியிடங்கள்: 89
பணியிடம்: தமிழ்நாடு
வேலை வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant General Manager & Medical Officer
கல்வித்தகுதி: PG/ ACA/AICWA/ACS/ Degree (Law)/ B.Sc (Agriculture)/ BE/ B.Tech (Relevant Disciplines)/ CA/ Cost Account/ CS/ Degree (Law) with Relevant Experience இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி
வயது: 28 முதல் 30 வயது வரை
மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.1,80,000 வரை
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசித் தேதி: 30.03.2021
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1z0uWeFuxnW_usQGxBjWzkVZIMeHDtDne/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.