Categories
வேலைவாய்ப்பு

B.E/ B.Tech பட்டதாரிகளுக்கு… மாதம் ரூ.1,80,000 சம்பளத்தில்… இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை…!!!

மத்திய அரசின் இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Assistant General Manager & Medical Officer
காலி பணியிடங்கள்: 89
பணியிடம்: தமிழ்நாடு
கல்வித்தகுதி: டிகிரி, B.E/ B.Tech
வயது: 28 முதல் 30
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,80,000
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 30

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு  https://drive.google.com/file/d/1z0uWeFuxnW_usQGxBjWzkVZIMeHDtDne/view?usp=sharing என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Categories

Tech |