உடல் வெப்பத்தை போக்குடைய சில இயற்கையான பொருட்கள் நம்முடைய வீடுகளிலேயே இருக்கிறது. ஆனால் நாம் அதை பயன்படுத்தாமல் செயற்கை மருந்துகளை நாடுகிறோம். அப்படி உடல் வெப்பத்தை இயற்கையாகவே தீர்க்கக்கூடிய பொருட்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
வெப்பம்+ இல்லை = வேப்பிலை: உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.
கரு+ வெப்பம்+இல்லை = கருவெப்பிலை: கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.
வெம்மை + காயம் = வெங்காயம்: உடலின் வெம்மையை போக்கும் அதுவே வெங்காயம்.