முந்தைய காலத்தில் இளம் பெண்கள் பாவாடை, தாவணி கட்டுவதை தான் வழக்கமாக வைத்திருந்தனர். அதுவே தமிழர்களின் வாழ்க்கையை முறையாகவும், பரம்பரியமாகவும் இருந்தது. ஆனால் இன்றைய நாகரீகமான கால கட்டத்தில் இளம் பெண்கள் சுடிதார், நைட்டி என்று மாடர்ன் உடைக்கு மாறி வருகின்றனர். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் அணிந்த தாவணியில் கிடைத்த நன்மைகள் இன்றைய கால உடையில் கிடைப்பதில்லை என்பது உண்மையே.
ஏனெனில் தாவணி அணிவதால் பெண்களுக்கு பல உடல் நன்மைகள் கிடைத்தன. குறிப்பாக பருவமெய்திய பெண்களின் முக்கியமான உடல் உறுப்புகளுக்கு தேவையான விட்டமின் டி ப்ளோரைடு தாவணி அணியும் போது தான் முழுமையாக கிடைக்கிறதாம்.