பிரிட்டனில் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரிட்டன் அரசிடம் கேள்வி எழுப்பப்படும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிட்டனில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ரேஷ்மி சம்பந்தன் பதவி விலகியதற்கு இன பாகுபாடு மற்றும் இனவெறி தாக்குதலை காரணம் என குற்றம் சாட்டு எழுந்தது இதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இனவெறியால் இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவது குறித்து பிரிட்டன் அரசிடம் கேள்வி எழுப்பப்படும் என்று கூறினார்.