இந்திய வன கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICFRE) இருந்து அங்கு காலியாக உள்ள Junior Project Fellow, Senior Project Fellow, Project Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
இந்தப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் : இந்திய வன கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
வயது வரம்பு : 28-32 வயது வரை.
கல்வி தகுதி: B.Sc, M.Sc, M.Tech தேர்ச்சி
மாத சம்பளம்: ரூ.19,000/- முதல் ரூ.31,000/- வரை
தேர்வு செயல்முறை: நேர்காணல்
நேர்காணல் : 16.03.2021 முதல் 19.03.2021 வரை
தகுதியானவர்கள் தேவையான கல்வி சான்றிதழ்களுடன் இதில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு https://icfre.gov.in/vacancy/vacancy470.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.