சென்னையில் செயல்பட்டு வரும் துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் துறைமுகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: senior assistant secretary
வயது: 35க்குள்
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,60,000
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 30
இந்த தகுதி உடையவர்கள் https://www.chennaiport.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை மார்ச் 30ஆம் தேதிக்குள் செயலாளர், சென்னை போர்ட் டிரஸ்ட், ராஜாஜி சாலை சென்னை-600001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.