இந்திய தபால் அலுவலக ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: கிராமின் டேக் சேவாக்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.
வேலைக்கான இடம்: இந்தியா.
மொத்த காலிப்பணியிடங்கள்: 1,421.
விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 15.3.2011
விண்ணப்பிக்க கடைசி தேதி: 7.4. 2021.
மேலும் விவரங்களுக்கு https://indiapost.gov.in.