2000 நோட்டுக்கள் செல்லாததாக அறிவித்து குழப்பத்திலிருந்து முற்றிலும் அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
ரூபாய் 2000 நோட்டுக்கள் பாதிக்கப்படுவதையும், கறுப்பு பண புழக்கத்தை தடுக்கவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்நிலையில் ரூபாய் 2000 நோட்டுகளை செல்லாததாக அறிவித்து புழக்கத்தில் இருந்து அகற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.