Categories
பல்சுவை

அட நம்மள மிஞ்சிரும் போலயே…. கிளி எவ்வளவு அழகா இளநீர் குடிக்குது…. மில்லியன் பேர் வியந்த வீடியோ…!!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு சில நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் கிளி ஒன்று தென்னை மரத்தின் மீது இளநீரை பறித்து வாயால் உடைத்து அழகாக குடிக்கிறது.  இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில மணி நேரத்திலேயே அதிகமாக நெட்டிசன்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |