Categories
சினிமா தமிழ் சினிமா

சோப்பு நுரையுடன் டிக் டாக் அழகி…. வைரலாகும் புகைப்படம்…!!

டிக் டாக் புகழ் இலக்கியா சோப்பு நுரையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள டிக் டாக் செயலி மூலம் தனது கவர்ச்சியான நடிப்பால்  பிரபலமானவர் இலக்கியா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பல சர்ச்சையில் சிக்கினார். பின்பு அதிலிருந்து மீண்டு டிக் டாக்கில் களமிறங்கி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

இதைத் தொடர்ந்து இவர் தற்போது “சுடத்தான் வந்தியா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த அவர் எனக்கு தற்போது தான் படத்தில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்று புரிகிறது என்று கூறினார். இந்நிலையில் டிக் டாக் இலக்கியா குளியல் அறை தொட்டியில் சோப்பு நுரையுடன் குளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

tiktok-elakiya-cinemapettai

Categories

Tech |