Categories
வேலைவாய்ப்பு

B.E, B.Tech, Diplomo முடித்தால் போதும்… மாதம் ரூ.1,00,000 சம்பளத்தில்…. தமிழக அரசு வேலை….!!!

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்தி கழகத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:: Printing supervisor, Technical control
காலி பணியிடங்கள்: 12
கல்வித்தகுதி: Printing technology, computer science டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம்.
சம்பளம்: ரூ.26,000 – ரூ.1,00,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 10

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://spphyderabad.spmcil.com/interface/home.aspx என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |