Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. சென்னையில் வேலை வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 367 .

பணி: அலுவலக உதவியாளர், காவலர், நூலக உதவியாளர்.

சம்பளம்: மாதம் ரூபாய் 50,000 வரை.

வயது வரம்பு: 1.7. 2021 படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்: எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை மற்ற பிரிவினருக்கு ரூபாய் 500 கட்டணம்.

விண்ணப்பிக்கும் முறை: http://www .mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

 

Categories

Tech |