Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் மனதில் இனம்புரியாத குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.

எதையும் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது சிறந்தது. நல்லவர்களின் நட்பு உங்களுக்கு கண்டிப்பாக கைகொடுக்கும். சில நேரங்களில் குழப்பங்களை நாள் மனம் கொஞ்சம் தள்ளாட கூடும். தொழில் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டங்களை தீட்டுவீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றியடைய செய்திகள். இன்று உங்களுக்கு செல்வமும் செல்வாக்கும் உயரும். இன்று உங்களுக்கு வேலை நிரந்தரமாக கூடும். அதைப்போல் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிட்டும். உங்கள் மூத்த சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும்.
மேற் கல்விக்காக பயிலும் மாணவர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இறைவன் வழிபாட்டால் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் நன்மையே கிடைக்கும். அவசரம் அவசரமாக எந்த ஒரு பணியையும் மேற்கொள்ள வேண்டும், எந்த பணியை செய்யும் பொழுதும் நிதானம் அவசியம்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |