Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூ. 41,000 வரை மாத சம்பளம்… SBI வங்கியில் வேலை… உடனே விண்ணப்பிக்கவும்..!!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து அதன் கிளைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

மொத்த காலி பணியிடங்கள் : 70

பணியின் பெயர் : Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery)

வயது வரம்பு : 63 வயது

தகுதி : வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். VRS ஓய்வு பெற்றவராகவோ அல்லது CBI/ Law Enforcement Agency நிறுவனங்களின் வழக்குகள் நிலுவை உள்ளவராகவோ இருக்க கூடாது.

மாத சம்பளம் :ரூ.36,000 முதல் ரூ.41,000/- வரை

கடைசி தேதி : 21.03.2021

மேலும் முழுமையான விபரங்களுக்கு https://sbi.co.in/documents/16012/1557541/030321-Announcement.pdf/09e59436-7c63-03af-199a-f53162cfbb7f?t=1614773625870 என்ற லிங்கில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |