உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு சில நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் குழந்தை ஒன்று நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்ற ரஜினியின் பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறது. சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தைகூட சொல்லும் என்ற வார்த்தைக்கு ஏற்றாற்போல நடனம் ஆடி அசத்துகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் இதை கண்டுகளித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார்னு யார்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் இந்த வார்த்தை உண்மைதான் போல 👌👌👌👌😍😍😍 pic.twitter.com/ufyjW0NW6P
— சங்கர் ரஜினி ரசிகன் 🔥 🔥 (@sankarguruu) March 19, 2021