ஜெர்மனி கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்திய வாகன சந்தை மிகப்பெரியது என்பதால் இந்திய வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது கார் நிறுவனங்கள் புதிய தள்ளுபடிகளையும் சலுகைகளையும் அளிப்பது வழக்கம் . ஜெர்மனியின் கார் நிறுவனமான போக்ஸ்வேகன் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் இந்த அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளனர். ஜெர்மனியின் கார் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் அதன் தயாரிப்புகளான வெண் டோ மற்றும் போலோ கார்களுக்கு அதிகபட்சமாக ரூ . 1.78 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக கூறியுள்ளது.
மேலும் மார்ச் மாத சலுகைகளாக மீட் சைஸ் ஹேட்ச்பேக் மாடலான போலோ கார்களுக் க்கமாகவும் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸ் கள் என வாரி வழங்கும் தள்ளுபடி அறிவித்துள்ளனர். போன் டோ ஹை லைன் பிளஸ் வேலன்டின் ஆட்டோமேட்டிக் மாடலுக்கு ரூ. 69000 வரை சலுகை வழங்கப்படுகிறது. அணுகல் மாடலின் அதிரடி சலுகை ரூ .1.68000 வரை கிடைக்கிறது. ஹோண்டா காரின் ஆரம்ப விலை ரூ.8.29லட்சம் ஆகும். வேறு எழுத்துக்கு தகுந்தபடி அதிகபட்சமாக கார் விற்பனைக்கு கிடைக்கிறது.
இதைத்தொடர்ந்து போலோ கார்களின் எம்பிஐ 27 மாடல்களிலும் ரூ.50000 வரை சலுகைகள் பெற முடியும். வேறு என்னை பொருத்தவரை 52 ஆயிரம் வரை சலுகைகள் தரப்படுகிறது. வேறு எங்களுக்கு 55 ஆயிரம் வரை சலுகைகளும் மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளாக ரூ.30000 வரை கூடுதலாக பெறப்படுகிறது. போலோ கார்கள் ரூ .6.09 வரை ஆரம்ப விலையில் கிடைக்கிறது. பெண்களுக்கு தகுந்தபடி ரூ.9.62 லட்சம் வரை விலை இருக்கிறது. அனைத்து சலுகைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையிலானது என தெரிவித்துள்ளது