Categories
உலக செய்திகள்

மிக முக்கிய பிரபலம்…. மர்மமான முறையில் மரணம் – Shocking…!!!

தான்சானியா நாட்டில் அதிபர் மகுபுலி காலமானார். அவருக்கு வயது 61. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, கொரோனா வைரஸ், முகக்கவசம் அணிவது, ஊரடங்கு நடவடிக்கைகல் உள்ளிட்டட எதுவுமே கிடையாது என்று ஒருவர் விமர்சித்து வந்தார்.

அவர் தற்போது கொரோனா பாதித்ததன் காரணமாக சில வாரங்கள் ரகசியமாக இருந்துள்ளார். இதையடுத்து தற்போது உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் அவர் இதய நோயால் தான் இறந்தார் என்று அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

Categories

Tech |