Categories
தேசிய செய்திகள்

மீண்டும் கட்டண உயர்வு…. வெளியான ஷாக் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தற்போது விலைவாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததன் காரணமாக பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. மேலும் சமையல்  சிலிண்டர்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவியுள்ளது. மேலும் விமான எரிபொருள் விலையும் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து விமான டிக்கெட்டுகள் விலையையும் மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.

இதனால் ஏப்ரல் மாத இறுதியில் விமான டிக்கெட் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 11ஆம் தேதிக்கு பின் குறைந்தபட்ச கட்டணம் 10 சதவீதமும், அதிக பட்ச கட்டணம் 30 சதவீதமும் உயர்ந்தபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |