Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி” பிரபல கிரிக்கெட் வீரர்…. வெளியிட்ட வைரல் வீடியோ…!!

ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளான வங்காளதேசம், மியான்மர், மாலத்தீவு, பூடான், நேபாளம், ஆப்கானிஸ்தான், மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறது. இந்நிலையில் இந்தியா ஜமாய்க்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியுள்ளது.

இது குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் வெளியிட்ட வீடியோவில் ஜமாய்க்கா நாட்டிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |