Categories
மாநில செய்திகள்

எச் ராஜா, கமல் வேட்புமனு ஏற்பு..!!

எச் ராஜா மற்றும் கமல் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தன இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

கோவை தெற்கில் போட்டியிடும் கமலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமாரின் வேட்புமனு, காரைக்குடியில் போட்டியிடும் ராஜாவின் வேட்புமனு, பண்ருட்டியில் போட்டியிலும் வேல்முருகனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

Categories

Tech |