Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ், ஸ்டாலின் ஆகியோரின் வேட்பு மனு ஏற்பு…!!

ஈபிஎஸ் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதில் தமிழகத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த ஈபிஎஸ் எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அது ஏற்கப்பட்டது. இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் ஸ்டாலினின் வேட்புமனு, கோவில்பட்டியில் போட்டியிடும் தினகரனின் வேட்புமனு,  திருச்சியில் மேற்கில் போட்டியிடும் கே என் நேரு ஆகியோரின் வேட்புமனு, ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமார் வேட்பு மனு ஏற்கப்பட்டது.

Categories

Tech |