மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Indian Forest Service
காலிப்பணியிடங்கள்: 110
வயது: 21-32
கல்வித்தகுதி: degree .
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.100 (sc,st,ph, women’s விண்ணப்பிக்க கட்டணம் இல்லை).
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 24
மேலும் இதுபற்றி கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.