Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை வனிதாவுக்கு குவியும் வாய்ப்புகள்…. ரசிகர்கள் வாழ்த்து…!!

நடிகை வனிதாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவரது ரசிகர்கள் வாத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை வனிதா. இதை தொடர்ந்து அவர் அனல் காற்று என்ற படத்தி நடித்து முடித்துள்ளார். மேலும் 2 கே அழகானது காதல்,பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு படவாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்க வனிதா ஒப்பந்தமாகியுள்ளார்.இதனால் வனிதா அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருவார் என்று தெரிகிறது. மேலும் நடிகை வனிதாவின் ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |