இலங்கையில் கொரோன தடுப்பூசி போட்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று ஆரம்ப சுகாதார துறை மந்திரி சுதர்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாடுகள் அனைத்திற்கும் இந்தியா குருநாதருக்கு ஈஸியான ஆலோசனைகளை வழங்கி வந்தது. இலங்கைக்கும் இந்தியா வந்து லட்சம் சாஸ்தா ஜனக தடுப்பூசியை வழங்கியது. அதனால் இலங்கையில் கடந்த மாதம ஊசியை மக்கள் அனைவருக்கும் போட ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கை இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்திடம் மேலும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஆர்டர் கொடுத்து இருந்தது.
ஆனால் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பலருக்கு ரத்த உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வு நிறுவனம் போன்ற பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது ஆனாலும் தடுப்பூசி பரிசோதனை செய்த உலக ஒழுங்கு முறை ஆணையம் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாத வகையில் இருப்பதாகவும் அறிவித்ததன் அடிப்படையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இதனை மக்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கினார்.
இலங்கையில் தற்போது அனைகா தடுப்பூசியை போட்டுக் கொண்ட புத்த துறவி உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அந்நாட்டின் ஆரம்ப சுகாதார துறை மந்திரி சுதர்சன் அவர்கள் மூவரும் மாரடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தான் உயிரிழந்ததாகவும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதால் உயிர் இறக்கவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட தாகவும் அவர்களில் எவரும் இதுவரை இறக்கவில்லை எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளன.