உலக நாடுகளின் ராணுவ வலிமையில் இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக மிலிட்டரி டைரக்டர் என்ற இணையதளம் அறிவித்துள்ளது.
உலகில் உள்ள நாடுகளின் ராணுவ வலிமையில் இந்தியா 4 வது இடத்தில் இருப்பதாக மிலிட்டரி டைரக்டர் என்ற இணையதளம் அறிவித்துள்ளது. சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது. பாதுகாப்புத்துறை நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்க, சீனா, இந்தியா, ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா ஆண்டுக்கு ரூ.5 லட்சத்து 14 ஆயிரம் கோடி பாதுகாப்பு துறைக்கு ஒதுக்குகிறது.