Categories
வேலைவாய்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 2098 காலியிடங்கள்….. விண்ணப்பிக்க 25 கடைசி தேதி…. உடனே போங்க…!!

2098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த போட்டித் தேர்வு ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Post Graduate Assistant / Physical Education Directors.

காலியிடங்கள்: 2098

கல்வித்தகுதி: B.A.Ed / B.Sc / B.Ed

வயது: 40க்குள்

விண்ணப்பக்கட்டணம்: 500

கடைசி தேதி: மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை.

மேலும் இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ள அல்லது விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய என்ற https://trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Categories

Tech |