நெதர்லாந்தில் நபர் ஒருவர் ரயில்வே கேட் கடப்பதற்காக சைக்கிளில் சென்றுள்ளார். இதையடுத்து தன்னுடைய இடது பக்கத்திலிருந்து ரயில் கடந்து சென்றதும் அந்த இளைஞர் தன்னுடைய சைக்கிளை ஒட்டிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க ஆரம்பித்துள்ளார். அப்போது வலது புறத்தில் உள்ள மற்றொரு வழியில் எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் ரயில் வந்துள்ளது. இதை சுதாரித்து செயல்பட்ட அவர் நூலிழையில் ரயிலில் இருந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த திக் திக் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Categories