தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் தற்போது நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்
பணி: எலக்ட்ரீசியன்
காலியிடங்கள்: 4
பயிற்சியிடம்: கரூர்
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
பயிற்சி காலம்: 23 மாதங்கள்
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.6,000 – 7000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.