Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல்,டீசல் வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்வு..!!

பெட்ரோல் டீசல் வாகன பதிவு கட்டணத்தை பல மடங்கு உயர்த்த போக்குவரத்துத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன மசோதாவின் வாகனப்பதிவு மற்றும் வாகனம் மறுப்பதிவு கட்டணம் 400 மடங்காக உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் பயணிகள் ரக கார்களுக்கான கட்டணம் தற்போது வசூலிக்கப்படும் ரூ.600லிருந்து 5,000 ரூபாயாகவும், வாகனப்பதிவு பதிப்பக கட்டணமும் ரூபாய் 10 ஆயிரமாக  உயர்த்தப்படும் எனவும் தெரியவருகிறது.

Related image

இருசக்கர வாகன பதிவு கட்டணம் ரூபாய் 50-லிருந்து 1,000 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்நிலையில் கனரக வாகனங்கள் பதிப்பிற்க்கு பதிவு கட்டணம் ரூ. 2,000  இருந்து ரூ.40,000 மாக உயர்த்தப்படலாம் என போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

 

 

Categories

Tech |