Categories
தேசிய செய்திகள்

20 குழந்தைகள் பெற்றால்…. ரேஷன் பொருட்கள் அதிகமாக வாங்கலாம் – முதல்வர் பேச்சு…!!!

மக்களை நியாய விலை கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரேஷனில் அதிக பொருட்கள் மக்களுக்கு வேண்டுமென்றால் அவர்கள் இரண்டு குழந்தைகளு க்கு பதிலாக 20 குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியுள்ளார்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலரது குடும்பங்கள் சிறிதாக இருப்பதால் அவர்களுக்கு அதிக அளவில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே அதிக ரேஷன்  பொருட்கள் வேண்டும் என்றால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |