Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தி.மு.க.வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!!

தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில்  தி.மு.க. வேட்பாளரான கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட மு.க. ஸ்டாலின் துறைப்பாடி டோல்கேட் அருகே இருக்கும் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Image result for mk stalin velur pracharam

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு உற்ச்சாக வரவேற்பு அளித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இந்த பிரச்சாரமானது இன்று தொடங்கி 3 நாட்கள்  நடைபெறும் என்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |