கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று திருமண முயற்சி உங்களுக்கு கண்டிப்பாக கைகூடும்.
திருமண கனவை கண்டிப்பாக கைகூடும். ஆனால் நீங்கள் எதையும் பொறுமையாக தான் செய்ய வேண்டும். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது சிறந்தது. இன்று நீங்கள் உங்கள் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். இன்று கடன் சுமையும் உங்களுக்கு ஓரளவு குறைந்து விடும். பயணங்களால் தேக நலன் கொஞ்சம் பாதிக்கப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று நீங்கள் வெளியில் உணவு உட்கொள்ளும் பொழுது கவனம் தேவை. காரம் மற்றும் எண்ணெய் சம்பந்தமான உணவுகளை தவிர்ப்பது சிறந்தது.மனைவி மற்றும் பிள்ளைகள் சிறிது மருத்துவ செலவை நேரிடும். குடும்பத்தில் சில சில கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வந்து போகும்.
மாலை நேரத்திற்கு பின்னர் எல்லாம் சரியாகிவிடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்கும். இன்று உங்கள் பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு பின்னர் சரியாகும். வெளி நபர்களிடம் பழகும் பொழுது மிகவும் கவனம் தேவை.
கமிஷன் மற்றும் காண்ட்ராக்ட் துறையில் உள்ளவர்களுக்கு இன்று லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் கூட லாபம் கிட்டும். இன்று கணவன் மனைவி இருவருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதனை சமாளித்து தான் நீங்கள் வழி நடத்தி செல்ல வேண்டும். காதலில் உள்ளவர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும். காதலுக்காக நீங்கள் எதை செய்தாலும் வெற்றி கிடைக்கும். அவ்வப்போது மனக்கசப்பு கலந்துதான் காணப்படும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.
கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் நல்ல தகவல்கள் உங்களை வந்து சேரும். இன்று நீங்கள் எதிலும் உற்சாகமாகவே தான் இருப்பீர்கள். இன்று உங்கள் மனதில் அமைதி நிலவும். இன்று உங்களுக்கு சிந்தனை திறன் அதிகரிக்கும். பெற்றோரிடம் மட்டும் நீங்கள் கவனமாக பேசுவது சிறந்தது. அவர்களை மதித்து நடக்க பாருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.